Tuesday, December 8, 2009

வாய் விட்டு சிரியுங்க

1.கணவன்- எனக்கு இதுவரைக்கும் தலைவலிகூட வந்ததில்லை
மனைவி-உங்களுக்கு எப்படி வரும்..உங்களாலே மற்றவங்களுக்குத்தானே தலைவலி.

2.கால் சென்டரில் வேலை கிடைத்தும் வேண்டாம்னு சொல்லிட்டியா?ஏன்?
எனக்கு முழு சென்டர்ல வேலை செய்யத்தான் ஆசை.

3.தலைவர்-(பொதுக்கூட்டத்தில்)இவர்கள் ஆட்சியில் கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் பள்ளியில் கற்றுக்கொடுக்கிறார்கள்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கம்ப்யூட்டர் ஜியாகரபியும் சொல்லித் தருவோம்.

4.அந்த டாக்டர் முன்னலே ஹோட்டல் வைச்சிருந்தார்னு எப்படி சொல்றே
வெளியில போர்டுலே'வியாதியஸ்தர்கள் உள்ளே வரக்கூடாது" ன்னு போட்டிருக்காரே

5.தலைமறைவா இருக்கும் தீவிரவாதியை பிடிக்க மீனவர்கள் ஒத்துழைக்க வேண்டும்னு போலிஸ் கமிஷனர் சொல்றாரே..ஏன்?
வலை வீசி தேடச்சொல்லி உத்தரவாம்

6.இந்த இஞ்செக்ஷன் ரொம்ப வலிக்கும்...பல்லைக் கடிச்சுக்கிட்டு பொறுத்துக்கங்க
அப்போ..முதல்லே பல் டாக்டரைப் பார்த்து பற்களை கட்டிக்கிகிட்டு வந்துடறேன் டாக்டர்

24 comments:

vasu balaji said...

எல்லாமே அருமை சார்=))

Starjan (ஸ்டார்ஜன்) said...

எல்லாமே சூப்பர் ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
வானம்பாடிகள்
Starjan

க.பாலாசி said...

//இவர்கள் ஆட்சியில் கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் பள்ளியில் கற்றுக்கொடுக்கிறார்கள்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கம்ப்யூட்டர் ஜியாகரபியும் சொல்லித் தருவோம்.//

இது சூப்பர் தலைவரே....

க.பாலாசி said...

தமிழ்மணம் சொதப்பிடுச்சு...நான் பிறகு போட்டுக்கிறேன்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பாலாசி

Unknown said...

சிரிக்கச்சொன்னால் சிரிக்கலாம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Mohan

பின்னோக்கி said...

எல்லா ஜோக்கும் அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி பின்னோக்கி

அத்திரி said...

முதல் ஜோக் உல்டாவா இருக்கே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அத்திரி said...
முதல் ஜோக் உல்டாவா இருக்கே//

:-)))

இராகவன் நைஜிரியா said...

// கணவன்- எனக்கு இதுவரைக்கும் தலைவலிகூட வந்ததில்லை
மனைவி-உங்களுக்கு எப்படி வரும்..உங்களாலே மற்றவங்களுக்குத்தானே தலைவலி.//

கணவன் : போனாத்தானே வரதுக்கு. என்னிக்கு கல்யாணம் ஆச்சோ அன்னிக்கிருந்து இன்னி வரைக்கு கூடவே இருக்கே.

இராகவன் நைஜிரியா said...

// கால் சென்டரில் வேலை கிடைத்தும் வேண்டாம்னு சொல்லிட்டியா?ஏன்?
எனக்கு முழு சென்டர்ல வேலை செய்யத்தான் ஆசை. //

கை செண்டரில் கிடைச்சா என்ன பண்ணுவாங்க

இராகவன் நைஜிரியா said...

// அந்த டாக்டர் முன்னலே ஹோட்டல் வைச்சிருந்தார்னு எப்படி சொல்றே
வெளியில போர்டுலே'வியாதியஸ்தர்கள் உள்ளே வரக்கூடாது" ன்னு போட்டிருக்காரே //

டாக்டர் ஹோட்டல் வியாபாரம் பண்ணா நல்லா கல்லாக் கட்டலாம்... அங்க சாப்பிட்டவங்க எல்லோரும் டாக்டர்கிட்ட வருவாங்க.

ஹோட்டல் வியாபாரம் பண்ணவர் டாக்டரா வியாபாரம்(?) பண்ணா இப்படித்தான் போர்டு வைக்க வேண்டி வரும்..:-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துகளுக்கும்..நன்றி ராகவன்.உங்கள் ஜோக்குகளும் அருமை

SUREஷ்(பழனியிலிருந்து) said...

/கம்ப்யூட்டர் ஜியாகரபியும்//

செஞ்சாலும் செய்வாங்க..,

வால்பையன் said...

செம மொக்கை தல!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு..நன்றி SUREஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும்..நன்றி வால்பையன்

Chitra said...

தலைவர்-(பொதுக்கூட்டத்தில்)இவர்கள் ஆட்சியில் கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் பள்ளியில் கற்றுக்கொடுக்கிறார்கள்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கம்ப்யூட்டர் ஜியாகரபியும் சொல்லித் தருவோம். .......... good one!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு..நன்றி Chitra

koodalnagar said...

:))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி vinoth