Sunday, February 1, 2009

சந்நியாசி என்பவன் யார்?

சந்நியாசி என்பவன் துறவியாய் இருக்க வேண்டும்.எந்த பொருளின் மீதும் ஆசை வைக்கக்கூடாது.பற்றற்றான் பற்றினை பற்ற வேண்டும்.மாற்று உடையிலிருந்து...எதுவும் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடாது.கிடைக்கும் உணவை பகிர்ந்து உண்ண வேண்டும்.கிடைக்காவிட்டால்...அதுவும் கடவுளின் திரு உள்ளம் என நினைத்து, தவம் செய்ய நல்ல சந்தர்ப்பத்தை ஆண்டவன் கொடுத்துள்ளான் என எண்ண வேண்டும்.

சிறுதாவூரில் பங்களா,கோடனாடு எஸ்டேட்.போயஸ் தோட்ட அரண்மணை,ஹைதராபாத் திராட்சைத் தோட்டம் ,கோடிக்கணக்கில் பணம்..எல்லாம் உள்ள ஒருவர்..தான் 21 வருஷங்களாக சந்நியாசியாய் இருந்தேன் என்றால்...யார் நம்புவார்கள்.

சாரி, மறந்து விட்டேனே!

இருக்கவே இருக்கிறான் தமிழன்...எதைச் சொன்னாலும் நம்புவதற்கு...

4 comments:

கோவி.கண்ணன் said...

சன் + யாசி > அதாவது தனது மகன்களின் வருமானத்தைப் பெருக்க பிச்சைக் காரர்களிடமும் கொள்ளையடிப்பவரே சன் யாசி.

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி.
ஜெ அவர்கள்...தன்னை ஒரு சந்நியாசி என சொல்கிறார்..அதுதான்.

நசரேயன் said...

//இருக்கவே இருக்கிறான் தமிழன்...எதைச் சொன்னாலும் நம்புவதற்கு...//
ஆமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//// நசரேயன் said...
//இருக்கவே இருக்கிறான் தமிழன்...எதைச் சொன்னாலும் நம்புவதற்கு...//ஆமா///
///

ஆமா